Causes of Oral Cancer | வாய் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது? காரணங்கள் என்னென்ன... மருத்துவர்
#oralcancer #causesofmouthcancer #mouthcancer
வாய் புண் வந்ததுதம் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது வாய் புற்றநோயாக மாறும் வாய்ப்பும் அதிகம். இந்த வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது புகையிலை தான். அதேசமயம் புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கும் ஏற்படுகிறது. இதை எப்படியெல்லாம் தடுக்கலாம், எப்படி உருவாகிறது போன்ற பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த வீடியோவில் பல் மருத்துவர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார். கேட்டு பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms
Nema komentara