இரைப்பை புற்றுநோய் வர காரணங்கள் என்ன? விரைவில் கண்டுபிடிப்பது/ தடுப்பது எப்படி? Stomach Cancer Part2

0 Views
administrator
administrator
07/14/23

இரைப்பை கட்டிகள்/ புற்றுநோய் புண்கள் யாருக்கு வரும்? காரணங்கள் என்ன? ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? எண்டோஸ்கோப்பி பரிசோதனை அவசியமா? Causes of Stomach Cancer & Diagnosis in Tamil. Doctor Ramkumar

#stomachcancer #cancer #endoscopy

பகுதி 2- இந்த வீடியோ. புகை பழக்கம், குடி பழக்கம், உடல் பருமன்/ அதிக உடல் எடை, தவறான உணவு முறைகள், H.Pylori பாக்டீரியா போன்ற காரணங்கள் பல இரைப்பை கேன்சர் வர காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் இருந்தால் எண்டோஸ்கோப்பி/ பயாப்சி போன்ற மருத்துவ பரிசோதனை தேவை படலாம்.

பகுதி 1- https://youtu.be/u7FemYW53GA
Stomach Cancer இரைப்பை குடல் கேன்சர் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இரைப்பை புண்கள் பெரும்பாலும் அல்சர் வகை தான் எனினும் சிலருக்கு (உ.தா. வயதானவர்கள், தொடர் புகை பழக்கம் உள்ளவர்கள்) புற்று நோய் புண்களாக கூட இருக்கலாம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
குணமாகாத வயிற்று வலி, உப்புசம், அடிக்கடி வாந்தி, வாந்தியில் ரத்தம், கருப்பாக மலம் கழித்தல், உடல் எடை குறைந்துகொண்டே இருப்பது, பசியின்மை , தொடர் ஜீரண கோளாறுகள், வயிற்றில் கட்டி, உணவு விழுங்க முடியாத தொந்தரவு, உணவு விழுங்கும் போது நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற இரைப்பை கோளாறுகளின் முக்கிய அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால் அது அல்சர்/ GERD என்னும் நெஞ்சு எரிச்சல் நோய் / கேன்சர் போன்ற நோய்களை நாம் முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி வகுக்கும்.

Disclaimer:
The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience.
The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK, Harvard medical school/ Harvard health publishing, CDC website.

டாக்டர் ராம்குமார்,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7am -9 pm).

Show more

0 Comments Sort By

No comments found

Facebook Comments

Up next